Terms and Conditions

Card scanning & loyalty program participation

This application is developed for Orange Electric electricians to participate in the loyalty program, including card scanning and related activities. By using this application, users agree to comply with the following Terms and Conditions. These rules are designed to ensure fairness, transparency, and proper use of the platform.

01 General Scanning Guidelines
  • Only barcodes or QR codes officially printed by Orange Electric will be accepted.
  • The product barcode or QR code must be clear, visible, and not blurred.
  • Each barcode or QR code can be submitted only once. Duplicate submissions are not allowed.
02 Damaged Card Scanning Guidelines
  • The barcode or QR code printed by Orange Electric must be clearly and fully visible.
  • Torn, cut, altered, or unclear barcodes or QR codes will not be accepted.
  • The barcode or QR code in the photo you capture must be clear and not blurry.
  • It is the user's responsibility to enter the correct product item code.
  • Each image can be submitted only once. Duplicate submissions are not allowed.

By using this application, I agree to the following:

  • I agree to comply with all rules, regulations, and conditions set by the company, including any future updates or additions.
  • I confirm that all information I provide is true, accurate, and complete.
  • I understand that my personal information will be protected in accordance with the organization's Privacy Policy and will not be shared with unauthorized third parties.
  • If any fraudulent, false, or illegal activity is confirmed, I understand that the institution's decision will be final, and I agree to be bound by it.

මෙම ඇප් එක Orange Electric විදුලි කාර්මිකයින් සඳහා ලෝයල්ටි වැඩසටහනට සහභාගී වීමට, කාඩ් ස්කෑන් කිරීම සහ අනෙකුත් අදාළ ක්‍රියාකාරකම් සඳහා නිර්මාණය කර ඇත. මෙම ඇප් එක භාවිතා කිරීමෙන්, පරිශීලකයින් පහත නියම සහ කොන්දේසි පිළිපැදීමට එකඟ වේ. මෙම නීති සාධාරණත්වය, විනිවිදභාවය සහ නිසි භාවිතය සහතික කිරීම සඳහා සකස් කර ඇත.

01 සාමාන්‍ය ස්කෑන් කිරීමේ මාර්ගෝපදේශ
  • Orange Electric සමාගම විසින් නිල වශයෙන් මුද්‍රණය කරන ලද Barcode හෝ QR Code පමණක් පිළිගනු ලැබේ.
  • Barcode හෝ QR code පැහැදිලිව, සම්පූර්ණයෙන් පෙනෙන ලෙස සහ බොඳ නොවී තිබිය යුතුය.
  • එකම Barcode හෝ QR code එක්වරක් පමණක් ඉදිරිපත් කළ හැක. නැවත නැවත ඉදිරිපත් කිරීම අවසර නැත.
02 හානි වූ කාඩ් ස්කෑන් කිරීමේ මාර්ගෝපදේශ
  • Orange Electric විසින් මුද්‍රණය කරන ලද Barcode හෝ QR code පැහැදිලිව සහ සම්පූර්ණයෙන් පෙනෙන ලෙස තිබිය යුතුය.
  • ඉරී ගිය, කැපී ගිය, වෙනස් කළ හෝ පැහැදිලි නොවන Barcode හෝ QR Code පිළිගනු නොලැබේ.
  • ඔබ ගන්නා ඡායාරූපයේ Barcode හෝ QR code පැහැදිලිව බොඳ නොවී තිබිය යුතුය.
  • නිවැරදි නිෂ්පාදන Item Code ඇතුළත් කිරීම පරිශීලකයාගේ වගකීම වේ.
  • එකම ඡායාරූපය එක්වරක් පමණක් ඉදිරිපත් කළ හැක. නැවත ඉදිරිපත් කිරීම අවසර නැත.

මෙම ඇප් එක භාවිතා කිරීමෙන්, මම පහත සඳහන් කරුණුවලට එකඟ වෙමි:

  • මම සමාගම විසින් නියම කර ඇති සියලු නීති, රෙගුලාසි සහ කොන්දේසි, අනාගතයේදී සිදු විය හැකි යාවත්කාලීන සමඟින් පිළිපැදීමට එකඟ වෙමි.
  • මම ලබා දෙන සියලු තොරතුරු සත්‍ය, නිවැරදි සහ සම්පූර්ණ බව තහවුරු කරමි.
  • මගේ පෞද්ගලික තොරතුරු ආයතනයේ Privacy Policy අනුව ආරක්ෂා වන අතර අනුමැතියකින් තොරව තෙවන පාර්ශවයන්ට ලබා නොදෙන බව මම අවබෝධ කරමි.
  • වංචනික, අසත්‍ය හෝ නීති විරෝධී ක්‍රියාකාරකම් තහවුරු වුවහොත්, ආයතනයේ තීරණය අවසාන වන අතර එයට මම එකඟ වෙමි.

Orange Electric நிறுவனத்தின் இலத்திரனியல் தொழில்நுட்ப நிபுணர்கள் (Electricians) பற்றுறவு திட்டத்தில் (Loyalty Program) பங்கேற்பதற்கும், அட்டைகளை ஸ்கேன் செய்வதற்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை மேற்கொள்ளவும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். இவ்விதிமுறைகள் செயலியின் நியாயமான, வெளிப்படையான மற்றும் ஒழுங்குமுறைப்படியான பயன்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

01 பொதுவான ஸ்கேன் செய்வதற்கான வழிகாட்டுதல்கள்
  • Orange Electric நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அச்சிடப்பட்டுள்ள Barcode அல்லது QR Code மட்டுமே செல்லுபடியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
  • உற்பத்திப் பொருளின் படம் தெளிவாகவும், மங்கலின்றியும் இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு Barcode-ஐயும் ஒருமுறை மட்டுமே சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்படும். ஒரே Barcode-ஐ மீண்டும் சமர்ப்பிப்பது அனுமதிக்கப்படாது.
02 சேதமடைந்த கார்டுகளை ஸ்கேன் செய்வதற்கான வழிகாட்டுதல்கள்
  • Orange Electric நிறுவனத்தால் அச்சிடப்பட்டுள்ள Barcode தெளிவாகவும் முழுமையாகவும் காணப்பட வேண்டும்.
  • கிழிந்த, வெட்டப்பட்ட, மாற்றப்பட்ட அல்லது தெளிவில்லாத Barcode அல்லது QR Code ஏற்றுக்கொள்ளப்படாது.
  • படம் எடுக்கும் போது Barcode தெளிவாகவும் மங்கலின்றியும் இருக்க வேண்டும்.
  • சரியான உற்பத்தி (Product) குறியீட்டை (Item Code) உள்ளிடுவது பயனரின் பொறுப்பாகும்.
  • ஒவ்வொரு படத்தையும் ஒருமுறை மட்டுமே சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்படும். ஒரே படத்தை மீண்டும் சமர்ப்பிப்பது அனுமதிக்கப்படமாட்டாது.

இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், நான் பின்வரும் விடயங்களை ஒப்புக்கொள்கிறேன்:

  • நிறுவனம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள மற்றும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தக்கூடிய அனைத்து விதிமுறைகள், ஒழுங்குவிதிகள் மற்றும் நிபந்தனைகளையும் முழுமையாகப் பின்பற்றுவேன்.
  • நான் வழங்கும் அனைத்து தகவல்களும் உண்மையானவை, துல்லியமானவை மற்றும் முழுமையானவை என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
  • நான் வழங்கும் தனிப்பட்ட தகவல்கள் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கைக்கு (Privacy Policy) அமைவாக பாதுகாக்கப்படும் என்பதையும், அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினருடன் பகிரப்படமாட்டாது என்பதையும் புரிந்துகொள்கிறேன்.
  • ஏதேனும் மோசடி, தவறான தகவல் அல்லது சட்டவிரோத நடவடிக்கை உறுதிசெய்யப்பட்டால், அதற்கான நிறுவனத்தின் தீர்மானம் இறுதியானதாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். மற்றும் அதனை மதித்து பின்பற்ற ஒப்புக்கொள்கிறேன்.